உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞசிபுரம்: புகார் பெட்டி ; குப்பை மேடான மயானம்; வஞ்சுவாஞ்சேரியில் சீர்கேடு

காஞசிபுரம்: புகார் பெட்டி ; குப்பை மேடான மயானம்; வஞ்சுவாஞ்சேரியில் சீர்கேடு

குப்பை மேடான மயானம்; வஞ்சுவாஞ்சேரியில் சீர்கேடு

குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சி, வஞ்சுவாங்சேரியில் பள்ளிவாசல் அருகே, எரியூட்டு மயான தகனமேடை உள்ளது. இப்பகுதியினர் வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பையை மயானத்தின் அருகில், சாலையோரம் கொட்டு செல்கின்றனர்.இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதால், நோய் தொற்று பரவும் அச்சத்தில் அப்பகுதியின் உள்ளனர். எனவே, ஊராட்சி நிர்வாகத்தின் அப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ச. தாமோதரன்,வஞ்சுவாஞ்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ