மேலும் செய்திகள்
சர்வீஸ் ரோட்டோரத்தில் தடுப்பு அமைக்கப்படுமா?
04-Oct-2025
இரும்பு தடுப்புகளை சீரமைக்க வேண்டும் உ த்திரமேரூர் அடுத்த குப்பைநல்லுாரில் புக்கத்துறை செல்லும் சாலை உள்ளது. இங்குள்ள சாலை வளைவில், 10 ஆண்டுக்கு முன், இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இரும்பு தடுப்புகளின் மீது வாகனங்கள் மோதி சேதமடைந்து உள்ளன. சேதமடைந்துள்ள இரும்பு தடுப்புகளை அகற்றிவிட்டு, புதிய தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்து, விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, குப்பைநல்லுாரில் சேதமடைந்துள்ள இரும்பு தடுப்புகளை சீரமைக்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.மோகனசுந்தரம், குப்பைநல்லுார்.
04-Oct-2025