உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / திருவள்ளூர்:புகார் பெட்டி, ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் டூ - வீலர்கள்

திருவள்ளூர்:புகார் பெட்டி, ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் டூ - வீலர்கள்

ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் டூ - வீலர்கள்

சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ரயில்வே மேம்பால சந்திப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், எதிர்திசையில் உள்ள சாலையை அடைய, 1 கி.மீ., சுற்றி வர வேண்டும். பொறுமை இல்லாத வாகன ஓட்டிகள், சாலை மத்தியில் உள்ள தடுப்பை ஆபத்தாக கடந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, சாலை மத்தியில் உள்ள தடுப்புகளை கடக்க முடியாதபடி அடைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ். சதானந்தன், கும்மிடிப்பூண்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை