வாசகர்கள் கருத்துகள் ( 9 )
It seems most of the medias are exploiting the news. further the people should aware of it and they should not encourage this type of activities the punishment also severe no more enquiry simply dis miss the concerned person.
நான் சொத்து மேலாண்மை சேவை செய்கிறேன். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் TANGEDCO பெயர் மாற்றத்திற்காக கோடம்பாக்கம் மின் உற்பத்தி நிலையம், சிவன் பூங்கா அலுவலகம், குரோம்பேட்டை அலுவலகம், பல்லாவரம் அலுவலகம் மற்றும் ஓட்டெரி புரசை ஆகிய அனைத்து அலுவலகங்களிலும் நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை, ஆன்லைன் விண்ணப்பத்திற்குப் பிறகு ஒரு வாரம் காத்திருங்கள், லஞ்சம் இல்லாமல் ஒப்புதல் பெறுகிறது, அல்லது மிகக் குறைந்த தொகையுடன் ரூ. 500 முதல் 1000 வரை. போரூர், பிரெஸ்டீஜ் காம்ப்ளக்ஸ் அலுவலகம், எல். டி. க்கு, குடியிருப்பு இணைப்பு, லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை எந்த நிலையான லஞ்ச விகிதமும் இல்லை கூடுவாஞ்சேரி மேற்கில், நீங்கள் உதவி பொறியாளரை சந்திக்க முடியாத இடத்தில், ஊழியர்கள் மோதி, லஞ்ச விகிதங்களை நிர்ணயிக்கிறார்கள். வெளியான செய்தி 200% உண்மை. மிக மோசமான அலுவலகம் மற்றும் துறையின் பெயரைக் கெடுக்கிறது.
ஆக இதிலிருந்து தெரிவது. எந்தத் துறையிலும் எல்லாருமே கருப்பு ஆடுகள் இல்லை என்பதுதான் ஆன் லைனில் apply செய்தாலும் எங்களை ஏமாற்றி இணைப்பு/ மாற்றம் வாங்கிவிடுவாயா என்று கோலத்திலும் நுழைபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
என் பையன் வீட்டு இணைப்புக்கு பெயர் மாற்ற ஆன் லைன் மூலம் விண்ணப்பித்து ரூபா 725 ஆன்லைன் மூலம் செலுத்தி இரண்டே நாள்களில் வேளச்சேரி ஆபீஸில் மாற்றிக்கொடுத்துவிட்டார்கள்.
இங்கே கருத்து சொன்ன... ஆன்லைனில் பதிவு செய்த 3 பேரில், இரண்டு பேர் சரியாக, நேர்மையாக நடந்ததாக சொல்லியுள்ளனர். ஒருத்தர், மும்முனை இணைப்பு கிடைக்கவில்லை என்கிறார்... இதில்... தவறு அரசின் தவறு அல்ல... அதிகாரியின் தவறு... “எந்த குழந்தையும் நல்லக்குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவனாவதும், தீயவராவது அன்னை வளர்ப்பதிலே”...ன்னும்... திருடெனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது..ன்னும் சொல்வாங்க... எந்த ஆட்சி வந்தாலும், இந்த அதிகாரிகள் திருடராய் இருந்து செய்யும் தவறுகள்... ஆட்சியாளரைத்தான் போய்ச் சேரும்....
Exactly, in TANGEDCO and Chennai corporation property tax, bribing depends on the office inges. Most of the Chennai City offices, routine public services not much bribing. Outer skirt like this Guduvanchery west, the situation is worst. The news is 200% fact.
எனது வீட்டு மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்தேன், ஆன் லைனில் பணம் காட்டினேன்725 ரூபாய், ஒரு வாரத்தில் தகவல் வந்தது, சரி பார்த்தேன், பில்லில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினேன், இடம்: தேனீ மாவட்டம், கெங்குவார்பட்டி, சரியாகத்தான் நடக்கிறது.
எனது வீட்டிற்கு பிரதமரின் சோலார் பேனல் அமைக்க மின் பளு 1 கே வி யிலிருந்து 3 கே விக்கு மாற்ற ஆன் லைனில் விண்ணப்பிக்க அதற்கு மும்முனை மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க கோரினர். அதன்படிவிண்ணப்பத்தை திருத்தம் சித்து விண்ணப்பிக்க அதற்கான கட்டணம் செலுத்த டிமாண்ட் நோட்டீஸ் அனுப்பினார். 7- 6- 2024 அன்று அதற்கான தொகையை ஆன்லைனில் செலுத்தப்பட்டு விட்டது. கட்டணம் செலுத்தி இன்றுடன் 50 நாட்கள் கடந்தும் மும்முனை மிசார இணைப்பு வழங்கப்படாமல் மின் வாரியம் இழுத்தடிக்கிறது.
15 நாட்களுக்கு முன் பெயர் மாற்றம் ஆன்லைன் மூலம் Rs 725 செலுத்தி அப்ளை செய்தேன். அடுத்த 48 மணி நேரத்துக்கும் முன்பே பெயர் மாற்றம் செய்த தகவல் சம்ஸ் மூலம் வந்தது. நன்றி KK நகர் பிரிவு
மேலும் செய்திகள்
லஞ்ச பணத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்!
04-Oct-2025 | 1
கூட்டணியில் இணைய ஓட்டெடுப்பு நடத்தும் கட்சி!
03-Oct-2025 | 2
டீக்கடை பெஞ்ச்
02-Oct-2025 | 3
மேயர், கவுன்சிலர்களுக்கு தடை போட்ட அமைச்சர்!
01-Oct-2025 | 1
பெண் அதிகாரியை ஏமாற்றும் நகை கடை உரிமையாளர்!
30-Sep-2025 | 2
நிறுத்திய வசூலை மீண்டும் துவங்கிய போலீசார்!
29-Sep-2025 | 1
கோவில் நகர் போலீசில் குற்றப்பிரிவுக்கு மூடுவிழா!
28-Sep-2025 | 2
பார்ச்சூனர் கார் கேட்டதால் கட்சி தாவிய கவுன்சிலர்!
26-Sep-2025 | 1
திருட்டு தம்பதியிடம் வீட்டை எழுதி வாங்கிய அதிகாரி!
25-Sep-2025 | 4