உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பண்ணையை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்

பண்ணையை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்

கருமந்துறை, பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறையில் உள்ள கோழிப்பண்ணை, சுகாதார சீர்கேடான நிலையில் உள்ளதை கண்டித்து, பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கருமந்துறை பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று நடந்தது. பழங்குடியின பிரிவு மாநில தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தர். அப்போது, கோழிப்பண்ணை சுகாதார சீர்கேடான நிலையில் உள்ளது. கழிவால் நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக கூறி கோஷம் எழுப்பினர். மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், பிரசாந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.1


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை