உள்ளூர் செய்திகள்

இன்டர்போல்!

International Criminal Police Organization என்பதன் சுருக்கம், interpol. இது சர்வதேச அளவில் சமூகக் கொடூரங்களைக் களைய அமைக்கப்பட்ட ஒரு கழகமாகும். சுமார் 120 நாடுகளின் கூட்டு அமைப்பு. இது எந்ததொரு நாட்டிலும் அநீதிகளைக் களைவதும் அரசியல் பிரச்சனை களை ஆராய்வதும், தீர்ப்பதும், தகவல் பரிமாற்றங்களும் இதன் செயல்பாடுகளாகும். மேலும், கள்ளக்கடத்தல் தங்கம், போதை வஸ்துக்கள், கள்ளப்பணம், ராணுவ உளவு மோசடி போன்ற கிரிமினல் வழக்குகளில் அதிக அதிகாரம் கொண்டு செயல்படும் கழகமாக விளங்குகிறது. 1923ம் ஆண்டு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது இண்டர்போல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !