உள்ளூர் செய்திகள்

செயற்கை சாயம்!

ஒருமுறை பெர்கின் என்ற மாணவன் மலேசியாவுக்கு கை கண்ட மருந்தான கொய்னாவைச் செயற்கை முறையில் தயாரிக்க முடியுமா என்ற சோதனையில் ஈடுபட்டிருந்தான். ஒருநாள் அனலில் இட்டு அவன் சோதித்துக் கொண்டிருந்த பொருள் அதிகமாக எரிந்து கருகி விட்டது. ஆத்திரமடைந்த அவன் அதைத் தூக்கி எறிந்தான். அருகிலிருந்த நீர்த்தொட்டிக்குள் போய் விழுந்தது. உடனே தொட்டி நீர் முழுவதும் கருநீலமாக மாறிவிட்டது. இது கண்டு வியந்த அம்மாணவன் அதையெடுத்துச் சோதித்துப் பார்த்ததன். விளைவாகத் தோன்றியதுதான் செயற்கைச் சாயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !