உள்ளூர் செய்திகள்

பனங்கிழங்கு லட்டு!

தேவையான பொருட்கள்:பனங்கிழங்கு - 5நாட்டு சர்க்கரை - 50 கிராம்ஏலக்காய் துாள், முந்திரி, தண்ணீர், உப்பு, நெய், தேங்காய் துருவல் - தேவையான அளவு.செய்முறை:பனங்கிழங்கை தோல் உரித்து, சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி, உப்பு, நீருடன் வேக வைக்கவும். வெந்ததும் துருவவும். அதில், தேங்காய் துருவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் துாள் சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரியுடன் லட்டு போல் பிடிக்கவும்.சுவைமிக்க, 'பனங்கிழங்கு லட்டு!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.- ந.நசீமா, கடலுார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !