உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர்!

சீனாவில் உள்ள ஹாங்காங் நகரில் ஒரு குழந்தைக்கு பிறக்கும் போதே வால் இருந்தது. குழந்தை வளர வளர வாலும் வளர்ந்தது. நான்கு மாதம் கொண்ட குழந்தையின் வாலின் நீளம் 12.7 செ.மீ., அறுவை சிகிச்சை மூலம் வாலை அப்புறப்படுத்தினர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !