உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர்

உங்க வீட்டு குட்டீஸ்களுக்கு, கீரிப் பூச்சி தொந்திரவு இருந்தா, சிறிது வேப்பங் கொழுந்தை (10 முதல் 15 இலை) வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கொடுங்க. 3 நாளைக்கு இப்படி செஞ்சா போதும். 5 முதல் 10 வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு இந்த அளவு கொடுத்தால் போதும். பூச்சி செத்து போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !