குட்டீஸ் கார்னர்!
போலந்து நாட்டிலுள்ள, வெலிஸ்கா நகரில், மிகப்பெரிய, 'உப்பு சுரங்கம்' உள்ளது. இந்த சுரங்கத்தின் அடியில், குடைந்து அமைக்கப்பட்ட உப்பு நகரில், ஒரு மாதா கோவில், ஒரு புகைவண்டி நிலையம், தெருக்கள், விளக்கு கம்பங்கள் எல்லாமே உப்பால் செய்யப்பட்டிருக்கின்றன. சுரங்கத் தொழிலாளர்கள், பல ஆண்டுகள் பாடுபட்டு இவற்றை வடிவமைத்துள்ளனர்.