குட்டீஸ் கார்னர்!
ஐசக் நியூட்டன் எப்போதும் ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவர். தீவிரமாக சிந்திக்கும் போதே உறங்கியும் விடுவார். அப்படி உறங்கும் நேரத்தில், தன்னுடைய கணிதப் பிரச்னைகளுக்கும், இயற்கை அமைப்பின் விதிமுறைக்கும் விடை காண்பது பெரும்பாலும் கனவுகளின் மூலம் தான்.நெப்போலியனின் தாய், அவனைக் கருவுற்றிருக்கும் போது, கணவனுடன் போர்க்களத்திற்கு சென்று, அங்குள்ள துயரங்களை கண்டதால், அவளுக்கு ஏற்பட்ட மனக்கிளர்ச்சியும், உணர்ச்சியும் தான், நெப்போலியன் வீரனாக விளங்க காரணமாக அமைந்தன.