உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர்!

கார்களில் கியர்கள் வண்டியை 'ஸ்டாட்' செய்வதற்கும், 'ஆப்' செய்வதற்கும் வண்டி வெவ்வேறு வேகத்தில் செல்வதற்கும் பயன்படுகிறது. முதல் கியர் வண்டியை ஸ்டாட் செய்யவும், ஆப் பண்ணவும் உதவுகிறது. முதல் மற்றும் இரண்டாவது கியர் மெதுவாக செல்லப்பயன்படுகிறது. மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது கியர் வேகமாக செல்லப் பயன்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !