உரம் நிறைந்த நிலம்!
துர்நாற்றம் நிறைந்த அழுக்குகளும், பாக்டீரியாக்களும், மினரல்களும் சேர்ந்துதான் உரம் நிறைந்த நிலத்தை உருவாக்கு கிறது. அவற்றில் போதுமான அளவு தண்ணீரும், பல வகைப் பட்ட அழுக்குகளும் நிறைந்திருக்கும். பருமணல் மண்ணை மெதுவாகவும், காய்ந்தாகவும் வைத்திருக்கும். களிமண் காற்று நிறைந்ததாக வும், தண்ணீர் கலந்ததாகவும் இருக்கும்.எலுமிச்சை சத்து நிறைந்த மணல், செடிகளுக்குக் கேடு விளைவிக்கக்கூடியதாக இருக்கும். அது செடிகளின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும். உடைந்த பாறைகள் உள்ள நிலங்கள் மினரல் நிறைந்ததாய் இருக்கும். அதனால், அது செடியின் வளர்ச் சிக்கு பயன்படும். சீதோஷ்ண நிலையும், பருவ மாற்றங்களும் பலனையோ இல்லை அழிவையோ தரக் கூடியவை. செடிகளின் வளர்ச்சிக்கு ஆர்க்கானிக் மிகவும் தேவை. மொத்தத்தில் பயிர்களின் வளர்ச்சிக்கு உரம் நிறைந்த நிலம் தேவை.