உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுகோங்க!

குறிப்பிட்ட சில ஆண்டுகள் நிறைவடைந்ததும் விழாவாகக் கொண்டாடுவர். அவ்வாறு குறிப்பிடப்படும் ஆண்டுகள், அதற்கான விழாக்களும் பின்வருமாறு.1-காகித விழா,2-பருத்தி விழா,3-தோல் விழா,4-மலர் மற்றும் பவள விழா,5-மர விழா,6-சர்க்கரை/கற்கண்டு/இரும்பு விழா,7-கம்பளி/செம்பு விழா,8-வெண்கல விழா,9-மண்கலச விழா,10-தகரம்/அலுமினிய விழா,11-எக்கு விழா,12-லினன் விழா, 13-பின்னல் விழா,14-தந்த விழா,15-படிக விழா,20-பீங்கான் விழா,25-வெள்ளி விழா,30-முத்து விழா,40-மாணிக்க விழா,50-பொன் விழா,60-வைர விழா,75-பவள விழா,100- நூற்றாண்டு விழா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !