உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

* குக்கரில் உள் தட்டு வைத்து, பாத்திரம் வைத்து சமைப்பதினால் அடியில் உப்புக்கறை போல் ஏற்பட்டுவிடக்கூடும். அதைத் தவிர்க்கப் புளித்துண்டு அல்லது பிழிந்த எலுமிச்சம் பழத்தோல் போட்டு பாத்திரம் வைத்து சமைத்தால் கறை ஏற்படாது.* அதிரசம் செய்து விட்டீர்களா? ஆனால், கடிப்பதற்கு மெதுவாக இல்லாமல் கரடு முரடாக இருக்கிறதா? இட்லிக் குக்கரில் வைத்து ஆவியில் அவிய விட்டு எடுத்தால் சுவையாக இருக்கும், மிருதுவாகவும் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !