உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

பாட்டரிகளில் A, AA, AAA என்பது எதைக் குறிக்கிறது?பாட்டரிகள், 'டிரை பாட்டரி', 'வெட் பாட்டரி' என இரண்டு வகைப்படும். பாட்டரிகள் வெளிப்படுத்தும் சக்தியை, 'ஆம்பியர்' என்றும், 'வோல்ட்' என்றும் அளக்கலாம். ஒரு செகண்டில் வெளிப் படுத்தும் சக்தி, 'ஆம்பியர்' எனப்படும்.அவ்வாறு அவை வெளிப்படுத்தும் சக்தியைப் பொறுத்து A என்று வகைப் படுத்தப்படுகிறது. அந்த அளவைப் பொறுத்தே அதன் சக்தி அமையும். AAA பாட்டரி சிறிய பென்லைட்டை சுமார் ஒரு மணி நேரமே எரிய வைக்க முடியும். கார் பாட்டரி சிறிய கார்களை மட்டுமே இயக்கக் கூடிய சக்தி கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !