உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைப்பதில்லை!தீக்கோழி மண்ணுக்குள் தலையைப் பயத்தில் புதைக் கும் எனப் பொதுவாகச் சொல்வர். ஆனால், அது உண்மை இல்லை. ஏதாவது ஒரு ஆபத்து அதற்கு வருவ தாகத் தெரிந்தால், தீக்கோழி மணிக்கு 50 மைல் தூரம் ஓடக்கூடிய ஆற்றல் படைத்தது. அது தன் கூர்மையான அலகால் கொத்தி பகைவர்களை பயங்கர மாகக் காயப்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !