உள்ளூர் செய்திகள்

பல் வலிக்கு!

பல் வலிக்கிறதா உங்களுக்கு? சம அளவு புளி, உப்பை எடுத்துக் கசக்கி பல்வலி, பல் எகிர் வீக்கம் உள்ள இடத்தில் வைத்து வாயை மூடிக் கொண்டு இருந்தால், எச்சில் ஊறும். அதைக் கீழே துப்பிவிட வேண்டும். இவ்விதம் காலை, பகல், மாலை மூன்று வேளையும் அரை மணி நேரம் செய்தால் பல்வலி போயிந்தே...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !