உள்ளூர் செய்திகள்

ஹெல்த்தி கிச்சன்!

கறிவேப்பிலை ஜூஸ்!தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி; வேப்பங்கொழுந்து - 10 எண்ணிக்கை; நாவல் துளிர் - 10 எண்ணிக்கை; கொத்தமல்லி - 2 கைப்பிடி; எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி.செய்முறை: அனைத்துப் பொருள்களையும் ஒன்றாக்கி தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டினால் கருவேப்பிலை ஜூஸ் ரெடி. பயன்கள்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. வயிற்றுப் பிரச்னைகள் தீரும். பித்தம் குறையும். முடி கொட்டுதல், பொடுகுத் தொல்லைகள் நீங்கும். குடல் பூச்சிகள் ஒழியும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !