உள்ளூர் செய்திகள்

வெற்றிலை தேநீர்!

தேவையான பொருட்கள்:வெற்றிலை - 6நாட்டு சர்க்கரை - 50 கிராம்ஏலக்காய் - 2தண்ணீர், பெருஞ்சீரகம் - சிறிதளவு.செய்முறை:வாணலியில் தண்ணீரை சூடாக்கி, துண்டுகளாக்கிய வெற்றிலை, பெருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை, நசுக்கிய ஏலக்காய் போட்டு கொதிக்க வைக்கவும். வெற்றிலைச்சாறு இறங்கியதும் இறக்கி வடிகட்டவும். சுவை மிகுந்த, 'வெற்றிலை தேநீர்!' தயார்!ஒற்றைத் தலைவலி, அஜீரணம் போன்ற உபாதைகளைப் போக்கும். பசியைத் துாண்டும். - எஸ்.எம்.தங்கமீனாள், தஞ்சாவூர்.தொடர்புக்கு: 91592 26759


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !