ஐ ஆம் நாட் ஒயிட்டி!
வெள்ளைக் காண்டா மிருகம் வெள்ளையாக இருக்காது. இதுவும் மற்றக் காண்டா மிருகங்கள் போல கறுப்பாகத்தான் இருக்கும். ஆனால், இதற்கு, 'வெள்ளைக் காண்டாமிருகம்' எனப் பெயர் உண்டு. இதன் மேல் உதடு பெரியதாக இருக்கும். மாடு போன்று தோற்றமுடையதாக இருக்கும். ஆனால், கறுப்புக் காண்டா மிருகங்களின் உதடு கூர்மையானதாக இருக்கும். அதனால் இலைகளையும், தழைகளையும் பறித்து சாப்பிட வசதியாக இருக்கும்.