உள்ளூர் செய்திகள்

ஜோக்ஸ்

1. உன்னை மாதிரி ஏழையாக பிறந்தால் பயமே இல்லை!ஏன்?பணக்கார பிள்ளைகளை கடத்தி உயிரை எடுத்து விடுகிறாங்களே!-வீ.வீரமுடி, மதுரை.2.''யாருடா அது நான் எழுதும்போது 'கழுதை... கழுதை'ன்னு கூப்பிட்டது?''''அது மொபைல் ரிங்டோன் சார்!''''???''- என்.சி. தர்மலிங்கம், நாமக்கல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !