எலிப்புழு!
எலிப்புழுவானது எலியே கிடையாது. ஆனால், இது ஒருவகையான முட்புழு வாகும். இது 20 செ.மீ., அளவு வளர்கிறது. இதன் உடல் முழுவதும் முடிபோன்ற துடுப்பு கள் உள்ளன. இதன் உரோமம் காண்பதற்கு உண்மையான எலியை போன்றே காட்சி யளிக்கும். கடல் எலி களிமண்ணிலும் அல்லது கடலை சார்ந்த இடங்களிலும் தென் படும். இவை அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மெடிட்டரேனியன் கடலில் காணப் படுகின்றன.