உள்ளூர் செய்திகள்

மத்தாப்பூ ரகசியம்!

தீபாவளியின் போது, வண்ண வண்ணமாக மத்தாப்பூ கொளுத்துகிறோம். மத்தாப்பில் வரும் நிறங்களுக்கு, என்ன காரணம் என்று பார்ப்போமா...மஞ்சள் நிறமாக மத்தாப்பூ ஒளிர்ந்தால், அதில் சோடியம் உப்பு அதிகம் உள்ளது; பச்சை நிறத்தில் ஒளிர்ந்தால், பேரியம் உப்பு அதிகம்; சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தால், ஸ்டிரான்ஷியம் உப்பு அதிகம் என்று பொருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !