உள்ளூர் செய்திகள்

நோபல் கேஸ்!

மிக லேசான வாயுவாகக் காணப்படும் ஹைட்ரஜனுக்கு அடுத்து மிக எடை குறைந்த வாயுதான் ஹீலியம், 'நோபல் கேஸ்' என்று அழைக்கப்படுகிறது. இவை எரிவதில்லை என்பதால் காலநிலை அறியும் அறிவியல் துறை பலூன்களில் இவ்வாயு நிரப்பப்படுகிறது. ஹீலியம் வாயு மொத்தக் காற்றில் ஒரு பங்காகக் கலந்துள்ளது. தனிம வரிசையில் 5 வாயுக்களும் 18 குழுக்களாகவும் அமைக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !