பீனிக்ஸ்!
'முனிக்ஸ்' என்ற ஒரு பறவை இருந்த தாக எகிப்து இதிகாசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இது 500 ஆண்டுகள் வரை வாழக் கூடியது. இது வாசனைப் பொருட்களால் கூடு கட்டி, அதை எரித்து அதில் விழுந்து தன்னைத் தானே பொசுக்கிக் கொள்ளும். பின் அதிலிருந்து மீண்டு வந்து மேலும், 500 ஆண்டுகள் வரை வாழும் என்ற நம்ப முடியாத கதை, இந்த 'பீனிக்ஸ்' பறவையை பற்றிச் சொல்லப்படுகிறது.