உள்ளூர் செய்திகள்

கொள்ளுக் கஞ்சி!

தேவையான பொருட்கள்:கொள்ளு - 1 கப்அரிசி - 1.5 கப்உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:கொள்ளு தானியத்தை நன்றாக வறுத்து உடைத்து, தோல் நீக்கி சுத்தம் செய்யவும். பின், தண்ணீரில் வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் ஊற வைத்த அரிசி சேர்த்து, குழைய வேக விட்டு இறக்கி, உப்பு போடவும். சூடான, 'கொள்ளுக் கஞ்சி' தயார்.மிகவும் சுவையாக இருக்கும். உடலில், தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும்.- அ.ப.ஜெயபால், சிதம்பரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !