உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க

* சுதந்திரம் அடைந்ததும் இந்தியா வெளியிட்ட முதல் தபால் தலையின் விலை மூன்றரை அணா. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையுடன் அந்த ஸ்டாம்ப் 1947 நவம்பர் 21ம் நாள் வெளியிடப்பட்டது.* இந்தியாவிலேயே மிகவும் பழமையான தேவாலயம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறது. இது 1680ம் ஆண்டு கட்டப்பட்டது.* பசிபிக் கடலில் உள்ள பால்கன் தீவு கடலில் முழுவதுமாக மூழ்கிப் போவதும் சில வருடங்கள் கழித்து வெளியே வருவதாகவும் இருக்கிறது. கடந்த 85 ஆண்டுகளில் மூன்று முறை கடலினுள் மூழ்கி, அதன் பிறகு மீண்டும் வெளியே தோன்றியது.* அமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தில் உள்ள புற்களின் நிறம் நீலம். மண்ணின் நிறம் நீலமாக இருப்பதால் புற்களும் நீல நிறத்திலேயே வளர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !