கடற் பஞ்சு!
கடலில் வாழும் கடற்பஞ்சு தாவரம் அல்ல. அது ஒருமிருக இனத்தைச் சார்ந்தது. மிருகங்களில் வாழ்க்கையை ஒட்டியே இதன் வாழ்க்கையும் உள்ளது. இது கடலில் வாழ்ந்து கடலின் ஆகாரத்தையே உட்கொள்கிறது. இறந்து விட்ட இந்த கடற்பஞ்சை துடைப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர்.