சுட்டீஸின் முத்து கையெழுத்து!
எங்களைப் போன்ற சிறுவர்களை ஊக்கப்படுத்தும் சிறுவர்மலர் ஆசிரியருக்கு எனது நன்றி கலந்த வணக்கம்.சிறுவர்மலரில் வரும் புள்ளிகளை இணைத்து, படத்தை முழுமையாக்கி வண்ணம் தீட்டி நான் பயிற்சி பெற்றதால், என் பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் நான் வெற்றி பெற்று பரிசு பெற்றேன்.நன்றிகள்.இப்படிக்கு,சிறுவர்மலர் வாசகி நுா.ஆசிரா 5ம் வகுப்பு, மதுரை பப்ளிக் பள்ளி, மதுரை. தொடர்புக்கு: 88708 77741