உள்ளூர் செய்திகள்

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

அன்புள்ள பொறுப்பாசிரியருக்கு வணக்கம். அருண்குமார் ஆகிய நான் 2ம் வகுப்பு படிக்கிறேன். தற்பொழுது தான் எங்களுடைய வகுப்பாசிரியர் எங்களுக்கு சிறுவர்மலர் இதழை அறிமுகம் செய்துள்ளார். அதில் மழலையர் பக்கம், படக்கதை மற்றும் முத்து கையெழுத்து பகுதிகள் அருமையாக உள்ளன. இனிமேல் எங்களுடைய படைப்புகள் சிறுவர்மலரில் இடம்பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.நன்றி.இப்படிக்குபெ.அருண்குமார் 2ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !