உள்ளூர் செய்திகள்

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

சிறுவர்மலர் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பிப் படிக்கும் இதழாகும். இதில் வரும் கதைகள், ஸ்கூல் கேம்பஸ் மற்றும் பல தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும்.வாரந்தோறும் சனிக்கிழமை நான் மறக்காமல் சிறுவர்மலர் வாசித்து வருகிறேன். அதிலும் சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்ததாகும். பற்பல செய்திகளை உரைக்கும் இம்மலர் என்றென்றும் பூத்துக் குலுங்கட்டும்!நன்றி.இப்படிக்கு, மா.மான்யா 8ம் வகுப்பு, ஜேசீஸ் பதின்ம மேல்நிலைப் பள்ளி, சிவகாசி. தொடர்புக்கு: 97911 38572


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !