உள்ளூர் செய்திகள்

 சுட்டீஸின் முத்து கையெழுத்து!

பொறுப்பாசிரியருக்கு வணக்கம்,எனக்கு சிறுவர்மலர் படிக்க மிகவும் பிடிக்கும். சனிக்கிழமை தோறும் சிறுவர்மலர் இதழ் வரும்வரை காத்திருப்பேன். முதலில் சித்திரப்படக்கதையை நான் விரும்பிப் படிப்பேன். விடுமுறையின்போது அமைதியாக தனியாக உட்கார்ந்து வாசிப்பேன். எனக்கு மிகவும் பிடித்த சிறுவர்மலர் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.நன்றி.இப்படிக்கு, பொ.பொன்சூர்யா 5ம் வகுப்பு, ஸ்ரீ அன்னை வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, செட்டியார்பட்டி, விருதுநகர். தொடர்புக்கு: 90253 40036


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !