உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

பெருவெடிப்பில் சத்தம் கேட்டதா? 'பிக் பாங்க்' என்ற பெருவெடிப்பு சாதாரணமாகப் பார்க்கும் பட்டாசு வெடிப்பது போன்ற நிகழ்வு அல்ல. அது விண்வெளி அல்லது பிரபஞ்சம் அதிவேகமாக விரிவடைந்த ஒரு நிகழ்வு. ஒலி அலைகள் பரவுவதற்கு காற்று, நீர் என ஏதேனும் ஒரு ஊடகம் தேவை. பெருவெடிப்பு நிகழ்ந்த போது பிரபஞ்சத்தில் காற்று போன்ற எந்தவொரு ஊடகமும் இல்லை; வெறும் வெற்றிடமாகவே இருந்தது. எனவே, சத்தம் உருவாக வாய்ப்பில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !