உள்ளூர் செய்திகள்

முதல் கிறிஸ்துமஸ் கார்டு!

1843-ம் ஆண்டில்தான் முதன்முதலாக இங்கிலாந்தில் 'கிறிஸ்துமஸ் கார்டு' உருவாகியது. தம்முடைய நண்பரான சர்ஹென் கோல் என்பவருக்கு ஜே.ஸி.ஹார்ஸ்லி என்பவர் அதை தயார் செய்துக் கொடுத்தார். தடித்த அட்டை காகிதத்தில் லித்தோ முறையில் அச்சிட்ட கார்டு அது. வாழ்த்து அனுப்பும் கார்டின் முதல் அறிமுகம் இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !