உள்ளூர் செய்திகள்

ஒரே ஜல்புபா!

நம் உடல்நலத்தில் திடீரென சஞ்சரித்துத் தொல்லை தரும் வைரஸ்களின் கைங்கரியம்தான் ஐலதோஷம்! உலகம் முழுவதும் இத்தொல்லை உள்ளது. இதற்கு முழுமையான நிவாரணி இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.ஜலதோஷத்தை உருவாக்கும் வைரஸ், 'ரைனோ' என்று கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால், இதை ஒழிக்க இன்னும் எதிர்மருந்து கண்டுபிடிக்கவில்லை.ஆஸ்பிரின் போன்றவை ஜலதோஷத்தால் வந்த தலைவலியைத்தான் போக்கும்; ஜலதோஷத்தையல்ல.ஜலதோஷம் ஓர் அலர்ஜி போன்று நம் உடலில் உருவாகி 96 மணி நேரத்தில் தானாகவே காணாமல் போய்விடுகிற புயல் ஆகும். ஜலதோஷம் மோசமான தொற்றுநோய்! ரைனோ வைரஸ் 130 செல்சியஸ் சூட்டைத் தாங்க வல்லது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !