செய்து பாருங்கள்!
பாப்க்கார்ன் வால் பேப்பர்தேவையான பொருட்கள்: வெளிர் நீல நிற சார்ட் பேப்பர், பச்சை மற்றும் ப்ரவுன் நிற வாட்டர் கலர் அல்லது ஸ்கெட்ச் பென் பசை, ஒரு கப் பாப்க்கார்ன்.செய்முறை: 1 நீலநிற சார்ட் பேப்பரில் ப்ரவுன் வாட்டர் கலர் அல்லது ஸ்கெட்ச் கொண்டு மரத்தின் தண்டு மற்றும் கிளையைவரையவும்.1 பச்சை நிற வாட்டர் கலர் அல்லது ஸ்கெட்ச் கொண்டு மரத்தின் இலையை வரையவும்.1 இப்போது பாப்க்கார்னை இலைகளின் இடையே 'பூ' போன்று பசைக் கொண்டு ஒட்டவும்.1 இப்ப பாப்க்கார்ன் வால் பேப்பர் ரெடி. இதை உங்க வீட்டு சுவரில் மாட்டி அழகு படுத்துங்கள்!