உள்ளூர் செய்திகள்

நீர் சுத்திகரிப்பான்!

மண்பாண்டத்தில் குடிநீர் உற்றி வைத்தால், ஐந்து மணி நேரத்தில் மென்மையாக குளிர்ந்துவிடும். நீரில் இருக்கும் அழுக்கு அடியில் தங்கும். குடிக்க இதம் தரும்.மண்ணில் உள்ள தாதுக்கள் நீரில் கலப்பதால் சக்தி நிறையும். சிறந்த நீர் சுத்திகரிப்பு கருவியாக, மண்பாண்டத்தை பயன்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !