உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

ஓ... சிறுவர்மலர் இதழே...வார வாரம் நீ ஆரவாரம்!தமாஷ்களால், சிரிக்க வைத்து; சிறுகதைகளால் சிந்திக்க வைத்து; வண்ணப் படங்களால், கண்களை குளிர வைத்து;அறிவியல் கட்டுரைகளால், அறிவை பட்டை தீட்ட வைத்து; 'இளஸ்... மனஸ்...' மூலம் மனதை தெளிய வைத்து, நிறை குடமாய் நிரம்பி நிற்கிறாய் நீ!பக்கத்துக்குப் பக்கம், நவரசம்!மனசுக்கு, அள்ளி அள்ளி தருகிறாய் பரவசம்!இதனால், என் மனம் எப்போதும் உன் வசம்!- சி.பழனிசாமி, தாம்பரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !