உள்ளூர் செய்திகள்

நான்கு நிமிட நடனத்துக்கு ஒரு கோடி!

'வடகறி படத்தில், நான்கு நிமிட நடனத்துக்கு, ஒரு கோடி ரூபாய் வாங்கினேன்...' என, பெருமைப்படுகிறார் நடிகை சன்னி லியோன். கனடா சினிமாத்துறையில் புளூ பிலிமில் நடித்தது பற்றி பெருமைப்படும் இவர், 'கனடாவில் கிடைத்த வருமானத்தை விட அதிகமாக, இந்தி படங்களில் தலைகாட்டும் போது கிடைக்கிறது...' என்கிறார். இவரை தமிழில் நாயகியாக்கி ஒரு கலக்கு கலக்க, பல தயாரிப்பாளர்களும் களமிறங்கி உள்ளனர். கனடாவில் பிறந்து வளர்ந்த இந்த பஞ்சாபி பெண், விரைவில் தமிழ் பெண்ணாக, திரையில் தோன்ற இருக்கிறார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !