உள்ளூர் செய்திகள்

புத்தர் சிலைகள் உருவாகும் இடம்!

புத்தர் பிரான் அவதரித்த பீகார் மாநிலம் கயா என்ற ஊருக்கு அருகில் உள்ளது, குக்கிடி என்ற கிராமம். இங்கு பெரும்பாலான வீடுகளில், மரம் மற்றும் உலோகத்தில் புத்தர் சிலைகளை உருவாக்குவது தான் பிரதான தொழில். இங்கு உருவாகும் புத்தர் சிலைகள், நாடு முழுவதும் விற்பனைக்கு செல்கின்றன.—ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !