கவிதைச் சோலை - அந்த கண நேரம் !
* தொழுநோயாளியின்நமச்சலைப் போல்மறுபடியும்,மறுபடியும்...உன் நினைவுகள்...* ஊர் உறங்கிய பிறகும்,நீ உறங்கியிருப்பாயாஎன்ற நினைப்பில் நான்!* நிலா, நிலா ஓடி வாஎன்று என்தாய் எனக்குஅறிமுகப்படுத்தியநிலவிற்கும்,நீ எனக்கு அறிமுகமான பிறகு,வரும் நிலவிற்கும்நிறைய வேற்றுமைகளைஉணர்கிறேன்!* காரிருளைகாணும் போதெல்லாம்விளக்கேற்ற வேண்டும்என்ற எண்ணம் மடிந்து...உன் செந்நிற முதுகில்கார் கூந்தல் புரளும்இடைவெளியில்கடுகளவில் கிடக்கும்அந்தஅழகிய மச்சம்...மறக்க முயன்றாலும்தவிர்க்க முடியவில்லை!* மவுனமாய்பேசும் உன் விழிகள்என் மனதைபுணர்ந்து போனஅந்த கண நேரம்...* காத்துக் கிடக்கிறேன்போதை வஸ்துஅடிமையைப்போல்...* மற்றொருபார்வைக்காக!