உள்ளூர் செய்திகள்

கோடைக்கான எளிய பானம்!

* தர்ப்பூசணியில் கொட்டையை எடுத்துவிட்டு, மிக்சியில் அடித்து, ஜூசாக்கி, சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.* சிலர் மாம்பழம் உடலுக்கு சூடு என்பர்; அது தவறு. மாம்பழத் துண்டுகளுடன் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடம்பிற்கு நல்லது.* நுங்கை தோல் நீக்கி, துண்டுகளாக்கி, மிக்சியில் அடித்து, பால் சேர்த்து, ஏலக்காய், சர்க்கரை கலந்து பருகலாம்.* காலையில் வெறும் வயிற்றில், முதல் நாள் சாதத்தில் ஊற்றிய தண்ணீரில் உப்பு கலந்து குடித்தால், உடம்பு குளிர்ச்சியாகும்.* கோடை காலத்திற்கேற்ற மிகவும் எளிமையான, ஜில்லென்ற பானம் கம்பங்கூழ்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !