உள்ளூர் செய்திகள்

உலகம் சுற்றும் வாலிபி!

கேரள மாநிலத்தை சேர்ந்த, மித்ரா சதீஷ் என்ற ஆசிரியை, ஆயுர்வேத கல்லுாரியில் பணியாற்றி வருகிறார். சிறு வயதில் இருந்தே, உலகத்தை சுற்றி வர வேண்டும் என்பது, இவரது ஆசை.வேலை செய்து கிடைத்த சம்பளத்தில், குறிப்பிட்ட தொகையை சேமித்து, இப்போது உலகம் சுற்றி வருகிறார். 17 ஆண்டுகளாக இதற்காக பணம் சேமித்து வந்தார். இதுவரை, 50 நாடுகளில் சுற்றி வந்தவர், அண்டார்டிகா சென்று வந்ததை மறக்க முடியாது என்கிறார். மனைவியின் உலக பயணத்துக்கு, உறுதுணையாக இருக்கிறார், கணவர் சதீஷ்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !