உள்ளூர் செய்திகள்

வித்தியாசமான கல்லறை!

இன்று, தங்களது புது புது கண்டுபிடிப்புகளால், மற்ற நாடுகளை வியக்க வைக்கிறது, சீனா. பழங்காலத்தில் இருந்தே அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து செயல்படுகின்றனர். ஷவுஷிங் நகரில் ஒரு பழம்பெரும் கல்லறை வளாகம் இருக்கிறது. இங்கு, இறந்த உடல்களை, புதைக்காமல், எரியூட்டாமல் குழிக்குள் வைத்து விடுகின்றனர். குழியை கண்ணாடியால் மூடி விடுவர். மனித உடல் எப்படி அழிகிறது என்பதை நாள்தோறும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !