உள்ளூர் செய்திகள்

பிட்ஸ்(ஸா)

புத்தரிடம் சென்று ஒரு தாய், 'தெய்வமே, என் ஒரே மகன் இறந்து விட்டான். இனி நான் வாழ வேண்டுமா? இதோ அவனுடைய சாம்பல்...' என்று, மகனின் அஸ்தியை காட்டி அழுதாள். உடனே, புத்தர், அவள் கையில் ஒரு, லேப் -டாப்பைத் தந்து, 'விளம்பரமே வராத ஏதாவது ஒரு சேனலை, இதில் வரவழை. உன் பிள்ளை உயிர்த்தெழுவான்...'என்றார்.— பாக்கியம் ராமசாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !