உள்ளூர் செய்திகள்

பிட்ஸ்(ஸா)

நீங்கள் அன்பளிப்பாக புடவையோ, வேட்டியோ, சட்டையோ யாருக்காவது கொடுத்தால், விலைச் சீட்டை கிழித்துவிட்டுத் தான் கொடுப்பீர்களா... அப்படியானால், இன்னும் சற்று உயர்ந்த ரகத்தில், அன்பளிப்பை செய்திருக்கலாம் என்ற உறுத்தல், உங்களுக்குள் உள்ளது என்று அர்த்தம்.— பாக்கியம் ராமசாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !