பிட்ஸ்(ஸா)
மூக்குக் கண்ணாடி, கார் மற்றும் வீட்டுச் சாவி, மொபைல் போன், பேனா, பர்ஸ், கைக்குட்டை, டார்ச் லைட், 'டிவி' ரிமோட், வாட்ச், அழைப்பிதழ், குறித்து வைத்த விலாசம், ஐ.டி., கார்டு, ஏ.டி.எம்., இவையெல்லாம், ஏதோ தர்மத்துக்குக் கட்டுப்பட்டவை. ஒரே சமயத்தில், இத்தனையும் தொலைந்து போவதில்லை.— பாக்கியம் ராமசாமி