பிட்ஸ்(ஸா)
விருந்தினர் அல்லது நண்பர் வீட்டுக்கு போகும் போது, அவர்கள் டென்ஷனாகவோ, சண்டை போட்டுக் கொண்டிருந்தலோ நைசாக வெளியேறிவிடுவது நல்லது. தவிர, உங்களுக்குத் தெரிந்தவர்கள் என்பதால், எது நியாயம், எது அநியாயம் என்று ஆராய்கிறேன் பேர்வழி என்று நீங்களும் சண்டையில் கலந்துவிடக் கூடாது.— பாக்கியம் ராமசாமி.